வாஸ்து ஜோதிட டிப்ஸ்

வாஸ்து யோசனை

இன்றை ஆளும் கிரகம் குரு, ராகு

வீட்டில் கெட்ட சக்தி(Negative vibration) வராமல் தடுக்க… உள்ளம் கை அளவில் பெரிய உப்பு / கல் உப்பு கலந்த சுத்தமான நீரில் (corporation water / lorry water) நன்றாக கலந்து வீடு முழுவதும் நன்றாக துடைக்க வேண்டும். பின் சாம்பிராணி புகை வீடு முழுவதும் போட வேண்டும் (சாம்பிராணியில் வெண் கடுகு, அருகம் புல் பொடி, வேப்ப இலை பொடி, வில்வ பொடி மற்றும் குங்கிலியம் அரை ஸ்பூன் அவசியம் கலந்து புகை போட வேண்டும்)

வாரம் இரு முறை செய்தால் நல்ல தெய்வீக மனம் வீடு முழுவதும் இருக்கும்… கெட்ட சக்தி / evil spirit எதுவும் வராது அனுபவத்தில் கண்ட உண்மை. வாஸ்து குறைப்பாடு தாற்காலிகமாக சரி செய்யலாம்.

குறிப்பு: சாதாரணமாக அனைவர் வீடுகளில் உப்பு நீரே இருக்கும் அந்த நீர் வேண்டாம்… ஒரு குடம் நல்ல நீர்(corporation water / lorry water) பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *