திருமண பொருத்தம்

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன” என்பது நமது இந்து தர்ம நெறி.

ஆம் வாழையடி வாழையாக நம் குலம் தழைக்க ஆணும் பெண்ணும் சேர்ந்து நல்ல வாழ்க்கை துவக்க நம் வேத ஜோதிடம், சாஸ்த்திரம் பல விதிகள் எக்காலத்துக்கும் பொருந்தும்படி வகுத்து தந்துள்ளது, அவற்றில் முக்கியமாக தச பொருத்தம்(Dasa Porutham) அட்டவணைபடுத்தி நமக்கு கொடுத்து உள்ளார்கள்:
1. தினப்பொருத்தம்
2. கணப்பொருத்தம்
3. மகேந்திரப்பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கம்
5. யோனி பொருத்தம்
6. ராசி பொருத்தம்
7. ராசி அதிபதி பொருத்தம்
8. வசிய பொருத்தம்
9. ரஜ்ஜு பொருத்தம்
10. வேதை பொருத்தம்

இவை தவிர மேலும் நடப்பு தசா பொருத்தம் / தசா சந்தி, தோஷ சாம்யம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம்  இப்படி பல விஷயங்கள் உள்ளடக்கியது திருமண துவக்கம்.

சரி அனைத்தும் சரியாக அமையுமா என்றால் 1000 தம்பதிகளுக்கு ஒன்று அமைவது கூட சிரமம் தான் ! குறைந்த பட்சம் தினம். யோனி, ரஜ்ஜு, கணம், ராசி ஆவது பொருந்தி இருப்பது அவசியம் அப்போது தான் இல்லறம் என்ற நல்லறம் வளமுடன் அமையும்.

சிறந்த திருமண தம்பதிகள் அமைய நல்ல பொருத்தம் பார்க்க அணுகவும்:

for Consulting Fees

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *