ஜாதகம்

” ஜனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குலஸம்பதாம்
பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா “

முற்பிறவியின் வினை தொடர்ச்சியாக இப்பிறவியில் “பிரார்த்த கர்மாவாக” அனுபவிக்கும் கொடுப்பினையும் மேலும் இப்பிறவியின் வினை அடுத்த பிறவிக்கு வித்தாக அமைய எழுதும் மடல் என்பது இதற்க்கு பொருள்.

ஜாதகத்தில் 12 பாவங்கள் இருப்பினும் அதில் முதலாவது பாவமான லக்கின பாவமே இப்பிறவியில் கொடுப்பினையாக அமைகின்றது. லக்னம் என்ற கொடுப்பினையும், லக்கினாதிபதி என்ற அந்த வீட்டு அதிபதி ஜாதகராக ஆத்ம காரகனாக அமையப்பெற்று தசா புத்தி என்ற பயணத்தில் தன் வினைப்பயனை அனுபவிக்கிறான். அந்த பயணத்தில் ஏற்ற இறக்கம்களை ஜோதிடர் வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வரப்போகும் துன்பத்தை எச்சரிக்கை செய்கிறார். ஜாதகர் அனுபவிக்கும் யோகம், அவயோகம் பற்றி ஜோதிடர் கணித்து அவருக்கு நல்ல வழிகாட்டியாக செயல்படுகிறார்.

உங்களது ஜெனன ஜாதகத்தை திருக்கணித முறைப்படி நிராயன கிரக ஸ்புடம் சுத்தமாக எழுதிதரவும், ஜோதிட ஆலோசனை வழங்க அணுகவும்:

for Consulting Fees

 

4 thoughts on “ஜாதகம்

 • January 12, 2017 at 8:03 am
  Permalink

  Many More wishes, Congratulation sir, Vaazhga Valamudan.

  Reply
  • January 12, 2017 at 8:50 am
   Permalink

   Thank you.

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *