குரு சந்திர யோகம் – ஒரு பார்வை 1

குருவும் சந்திரனும் மட்டும் ஒரே ராசியில் இருந்தாலோ(குருவின் திரிகோணத்தில் சந்திரன் தனித்து இருந்தாலும்) குரு சந்திர யோகம் என்றும் இதனால் பேரும், புகழும், அந்தஸ்த்து, உயர்வான வாழ்க்கை இப்படி பல சிறப்பம்சங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உயர்வாக சொல்லபட்டுள்ளது.

வெளிப்படையாக சொல்லாத விஷயம், இந்த யோகம் உள்ளவர்களுக்கு பணம் என்றும் நிலைத்து இருக்காது. உதாரணம் “இன்று 1000 ரூபாய் வரவு வந்தால் நாளை இரவுக்குள் அது கரைந்துவிடும்” அனுபத்தில் கண்ட உண்மை.

இருக்கும் இடத்தை பாழ் படுத்தும் தனகாரகன் குரு, விரைவாக சுற்றும் சந்திரனோடு சேரும் போது விரைந்து வந்த தனம்(பணம்) வெகு விரைவில் கரைந்து விடும்.

தீர்வு: வந்த லாபத்தை ஒரு சிறிய பகுதியாவது தானம் / தர்மத்துக்கு மனப்பூர்வமாக செலவு செய்தால் என்றும் லட்சுமி கடாட்சத்துடன் வாழலாம்.

.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *