இன்று உத்திரம் நட்சத்திரம்

செல்வத்துக்கு அதிபதியான மஹாலட்சுமி யும், தன காரகனான தேவகுரு பிரஹஸ்பதியும் பிறந்த நட்சத்திரம். இன்று மகாலெட்சுமிக்கு நெய்விளக்கு ஏற்றி, பிரஹஸ்பதிக்கு முல்லை மலர் சாற்றி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும், செல்வமும் ஐஸ்வரியம் பெருகும்.

மாலை வீட்டில் கஜ லெட்சுமி விளக்கு ஏற்றினாலும் [கஜம் – யானை (குருவின் வாகனம்) ] அதே பலன் கிடைக்கும்.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *