இன்று அனுஷம் நட்சத்திரம்

அனுஷம் என்றால் வெற்றி என்று பொருள். 4 நட்சத்திரங்கள் கொண்ட தாமரை மலர் வடிவம் போன்ற தோற்றம் உடைய நட்சத்திரம். 7 தாரா தோஷம் இல்லாத நட்சத்திரங்களில் ஒன்று . தாமரை இதன் குறியீடு.

இதன் அதிதேவதை 12 ஆதித்தியர்களில் ஒருவராகிய மித்திரா(மித்திரன்) ஆகும். தேவதை “மஹா லெக்ஷ்மி”

63 நாயன்மார்களில் “பூசலார் நாயனார்” அவதரித்த நட்சத்திரம். அழகிய பூஞ்சோலை (நந்தவனம்) இந்த நட்சத்திரத்தில் அமிர்தம் கடையும் போது வெளிப்பட்டதாக புராண செய்தி.

காலத்திற்கு 10, 11 குடையவர் 8ல் ஆயுள் முடிவும், ஜெனனமும் முடிவு செய்யும் இடம். எதிரிகளை அழிக்க வல்லவன். மன தடுமாற்றம் உடையவன். அதிஷ்டம் உடையவன். எதையும் கஷ்டப்பட்டே பெறுவான். இளமையில் முதுமை தோற்றம் இருக்கும். பிறப்பு உறுப்பில் மச்சம், மரு இருக்கும்.
.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *