இன்று அசுபதி நட்சத்திரம் | Ashwini Nakshatra

3 நட்சத்திர தொகுப்பு கொண்ட குதிரையின் முக தோற்றம் கொண்ட அமைப்பாகும் அஸ்வினி நட்சத்திரம்.

எப்போதும் இருவராக இணைத்து இருப்பவரும் கையில் அமுதம் நிறைந்த கலசத்தை வைத்தது இருப்பவருமான “அஸ்வினி தேவர்கள்” இந்த நட்சத்திர தேவதை ஆவார்கள். கல்வி ஞானம், வித்யா ஞானம் கொண்டவர் ஆகவே “ஸ்ரீ சரஸ்வதி தேவி” இந்த அதிஷ்ட தேவதை ஆகிறார்.

மஹாபாரதத்தில் துரோணர் புத்திரர் அசுவத்தாமர் பிறந்த நட்சத்திரம்.

நாள் பட்ட நோய் இருப்பவர்களுக்கு இந்த நட்சத்திரத்தில் மருந்து எடுத்துக்கொண்டால் உடனே நோய் குணமாகும். அஸ்வினி குமார்களின் “அமுதம்” அவர்களை உடனடியாக நோய் விடுதலை கொடுக்கும்.

புத்தி சாதுர்யம் மிக்கவர், பழைய மதவாதி, சாஸ்திர ஞானம் தத்துவ ஞானம் பண்டித்துவம் பெற்றவர், இவர்களால் குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும், உடலில் உஷ்ணம் அதிகம் இருக்கும், அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள், தலையில் காயம் / தழும்புகள் இருக்கும், தலைவலி பிரச்சனையால் அவதிப்படுவார், காதல் தோல்வியில் வீழ்வார், வெளிநாட்டு பயணம் யோகமுண்டு, பில்லி சூனியம் ஏவல் எளிதில் பாதிப்பு அடைவார்கள், காவல், நுண்கலை , துப்பறியும் பிரிவு தொழில் சிறப்பு சேர்க்கும்.

.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *